Breaking News

கொரானா தடுப்பூசி போலியான ஆப்களை டவுன்லோடு செய்ய வேண்டாம்: மத்திய அரசு எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

கொரானா தடுப்பூசி போலியான ஆப்களை டவுன்லோடு செய்ய வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை அளித்துள்ளது

 


கொரானா தடுப்பூசிக்கான கோவின் ஆப் விரைவில் வெளியாகும் என கடந்த சிலநாட்களுக்கு முன்பு மத்திய அரசு தெரிவித்தது ஆனால் அதற்குள் அதேபெயரில் போலியாக சில ஆப்கள் உள்ளன அதனை டவுன்லோடு செய்ய வேண்டாம் எனவும்  அதில் தனிப்பட்ட தகவல்களை பதிவேற்றம் செய்யவோ வேண்டாம் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags: இந்திய செய்திகள்

Share this