விடுதலை ஆனார் சசிகலா
அட்மின் மீடியா
0
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து விடுதலை ஆனார் சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை முடிந்து சசிகலா விடுதலை
விக்டோரியா மருத்துவமனையில் உள்ள சசிகலாவிடம் சிறையில் அவர் பயன்படுத்திய உடமைகள் ஒப்படைப்பு
விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்று வரும் பகுதியில் இருந்து போலீசாரின் காவல் விலக்கிக் கொள்ளப்பட்டது