உங்க குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டுட்டீங்களா!!
அட்மின் மீடியா
0
இந்தியா முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன் வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங் கள், சோதனைச் சாவடிகளிலும் சொட்டு மருந்து வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் போலியோ சொட்டு மருந்து முகாமில், தமிழகத்தில் உள்ள 5 வய துக்குட்பட்ட குழந்தை களுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்