Breaking News

Diplomo In Civil Engineering படித்தவரா நீங்கள் உங்களுக்கான தமிழக அரசு வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

 தமிழகம் முழுவதும்  கீழ் கண்ட மாவட்டங்களில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலைவாய்ப்பு அறிவிப்பு  

 

பணியிடம்:


திருப்பூர்

செங்கல்பட்டு 

காஞ்சிபுரம்

பெரம்பலூர்

திருச்சி

அரியலூர்

மதுரை


கல்வி தகுதி:

Diplomo In Civil Engineering முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த பணிப்பார்வையாளர்/இளநிலை வரைதொழில் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

 



வயது வரம்பு:

01.07.2020 அன்றின்படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க:

அந்த அந்த மாவட்டகளில் விண்ணப்பிக்க கீழே உள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


 

மேலும் விவரங்களுக்கு:


திருப்பூர்:  விண்ணப்பிக்க கடைசி நாள் 07.01.2021

https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2020/12/2020120885.pdf


செங்கல்பட்டு விண்ணப்பிக்க கடைசி நாள் 07.01.2021

 https://kancheepuram.nic.in/notice_category/recruitment/


காஞ்சிபுரம் விண்ணப்பிக்க கடைசி நாள் 07.01.2021

https://kancheepuram.nic.in/notice_category/recruitment/


பெரம்பலூர் விண்ணப்பிக்க கடைசி நாள் 08.01.2021

https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2020/12/2020121076.pdf


திருச்சி விண்ணப்பிக்க கடைசி நாள் 08.01.2021

https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2020/12/2020120950.pdf


அரியலூர் விண்ணப்பிக்க கடைசி நாள் 11.01.2021


https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2020/12/2020121234.pdf


மதுரை விண்ணப்பிக்க கடைசி நாள் 11.01.2021

https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2020/12/2020120997-1.pdf


கடலூர்  விண்ணப்பிக்க கடைசி நாள் 11.01.2021

https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2020/12/2020121187.pdf


தேனி  விண்ணப்பிக்க கடைசி நாள்  07.01.2021

https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2020/12/2020121179.pdf


சிவகங்கை  விண்ணப்பிக்க கடைசி நாள்  08.01.2021

https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2020/12/2020121147.pdf


நீலகிரி விண்ணப்பிக்க கடைசி நாள்  07.01.2021

https://cdn.s3waas.gov.in/s339461a19e9eddfb385ea76b26521ea48/uploads/2020/12/2020120842.pdf


புதுக்கோட்டை விண்ணப்பிக்க கடைசி நாள்  08 .01.2021


https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2020/12/2020120951.pdf


தஞ்சாவூர்  விண்ணப்பிக்க கடைசி நாள்  07.01.2021

https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2020/12/2020120896.pdf


சேலம்  விண்ணப்பிக்க கடைசி நாள்  08.01.2021

https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2020/12/2020120943.pdf


கள்ளக்குறிச்சி விண்ணப்பிக்க கடைசி நாள்  08.01.2021

https://cdn.s3waas.gov.in/s3c7e1249ffc03eb9ded908c236bd1996d/uploads/2020/12/2020120963.pdf


திருவண்ணாமலை  விண்ணப்பிக்க கடைசி நாள்  07.01.2021

https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2020/12/2020120996.pdf


வேலூர்  விண்ணப்பிக்க கடைசி நாள்  08.01.2021

https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2020/12/2020120947.pdf


விருதுநகர் விண்ணப்பிக்க கடைசி நாள்  07.01.2021

https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2020/12/2020120951.pdf


திருப்பத்தூர் விண்ணப்பிக்க கடைசி நாள் 08.01.2021

https://cdn.s3waas.gov.in/s37f6ffaa6bb0b408017b62254211691b5/uploads/2020/12/2020120938.pdf


திருவாரூர்  விண்ணப்பிக்க கடைசி நாள்  07.01.2021

https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2020/12/2020120922.pdf


திருவள்ளூர் விண்ணப்பிக்க கடைசி நாள்  08.01.2021

https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2020/12/2020120849.pdf


தர்மபுரி  விண்ணப்பிக்க கடைசி நாள்  07.01.2021

https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2020/12/2020120964.pdf


திருவாரூர்  விண்ணப்பிக்க கடைசி நாள்  07.01.2021



Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback