Breaking News

மஹாராஷ்டிராவினை தொடர்ந்து கர்நாடகாவிலும் இரவு நேர ஊரடங்கு இன்று முதல்

அட்மின் மீடியா
0
கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2 வரை இரவுநேர ஊரடங்கு (10PM - 6AM) அமல்படுத்தப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு 
கர்நாடகா மாநிலத்தில் இன்று (23/12/2020) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். 
 
கர்நாடகா மாநிலத்தில் இன்று (23/12/2020) முதல் ஜனவரி 2- ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback