திருவாரூர் மாவட்டத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் : வேலை ரெடியா இருக்கு நீங்க ரெடியா
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேலையில்லாத இளைஞர்களை, தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவற்றின் சார்பில், 10,000 காலிப் பணியிடங்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், சொரக்குடியில் உள்ள AARURAN POLITECHNIC COLLEGE ல் ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த முகாமில், தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத் துறை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
கல்விதகுதி:
8,10,12. ஆம் வகுப்பு மற்றும் ITI. Diploma. பட்டப்படிப்பு, பொறியியல் பட்டதாரிகள் கலந்துகொண்டு பயன்பெறவுள்ளார்கள்
வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்:
07.01.2021
வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:
AARURAN POLITECHNIC COLLEGE
சொரக்குடி
திருவாரூர் மாவட்டம்
வேலை வாய்ப்பில் பங்குபெற முன்பதிவு செய்ய:
மேலும் விவரங்களுக்கு:
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/122012250001
https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2020/12/2020122634.pdf
Tags: வேலைவாய்ப்பு