Breaking News

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி!!!

அட்மின் மீடியா
0

அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி!!

முதலில் https://ammacement.in/Tancem/login.htm கிளிக் செய்து அதில் பயனாளிகள் தாங்களே முன்பதிவு செய்ய” என்பதை கிளிக் செய்யவும்.

அடுத்து அதில்  உங்களுடைய பெயர், தொலைபேசி எண், முகவரி அடுத்து  உங்கள் ரேஷன் கார்டு எண், மற்றும்  ஆதார் எண்ணை பதிவு செய்து கொள்ளுங்கள்

அதில்  Bags Required என்ற இடத்தில் தங்களுக்கு எத்தனை சிமெண்ட் மூட்டைகள் தேவைப்படுகிறதோ அதனை பதிவு செய்யுங்கள் அதன் கீழே நீங்கள் கட்டவேண்டிய தொகை வந்துவிடும்

அடுத்ததாக  scheme என்றஆப்ஷனில் உங்கள் தேவையை குறிப்பிட்டு கொள்ளுங்கள்

அடுத்து  Next என்ற ஆப்ஷனை கொடுத்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் சப்மிட் கொடுங்கள் உடனடியாக உங்கள் மொபைலுக்கு வரும் மெசஜ் வரும் (மொபைலுக்கு வரும். மெசேஜ் வரவில்லை என்றால் இந்த எண்ணை எழுதி வைத்துக்கொள்ளவும்.)

அடுத்து அம்மா சிமெண்ட் குடோனுக்கு செல்லுங்கள் அங்கு உங்களுக்கு கொடுக்கும் செலானில் வங்கி சென்று சிமெண்ட் தொகையினை கட்டிவிட்டி அங்கு கொடுக்கு ரசிதை குடோனில் கொடுத்தால் உங்கள் சிமெண்ட்டை கொடுத்துவிடுவார்கள் அவ்வளவுதான்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback