Breaking News

சாலையோர வியாபாரிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடனுதவி! உடனே விண்ணப்பியுங்கள் சென்னை மாநகராட்சி

அட்மின் மீடியா
0

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டைகள் பெற்றுள்ள சாலையோர வியாபாரிகள், தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் 10 ஆயிரம் ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. 




சாலையோர வியாபாரிகள், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டல அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்


அல்லது  PM SVANidhi ஆப் மூலம்  விண்ண்பிக்கலாம். ஆப் டவுன்லோடு செய்ய 


https://play.google.com/store/apps/details?id=com.mohua.pmsvanidhi




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback