Breaking News

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது? நாளை வெளியாகிறது அறிவிப்பு

அட்மின் மீடியா
0

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் குறித்து மிக முக்கியமான அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் குறித்து மிக முக்கியமான அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 


Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback