Breaking News

Cyclone Nivar: நிவர் புயல் கரையை கடந்தது எப்படி? எங்க இருக்கு நேரடி சாட்டிலைட் லைவ்

அட்மின் மீடியா
0

தெற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதன் பின்னர் புயல் சின்னமாகவும் ( நிவர் ) வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்த புயலானது வரும் நவ.25 ஆம் தேதி நண்பகல் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து காரைக்கால் - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கவுள்ளது. நேரடி சாட்டிலைட் காட்சிகள்.. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.. கீழ் உள்ள லின்க்கை கிளிக் செய்யுங்கள்





Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback