கடத்தல் கும்பலுடன் நடுக்கடலில் திரில் சேஸ் : சினிமாவை மிஞ்சும் ஸ்பெயின் கடற்படை போலிஸ்
அட்மின் மீடியா
0
ஸ்பெயின் கடல் பகுதியில் போதை பொருள் கடத்திய கும்பலை கடற்படை போலீசார் துரத்தி பிடித்த த்ரில் வீடியோ
வட ஆப்பரிக்க நாடான மொராக்கோவில் இருந்து ஸ்பெயினுக்கு ஒரு கும்பல் போதை பொருள் கடத்துவதாக ஸ்பெயின் கடற்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடியாக களமிறங்கிய ஸ்பெயின் போலீசார் சினிமாவையே மிஞ்சும் த்ரில் சேஸிங் செய்து 5 பேர் கொண்டகடத்தல் கும்பலை பிடித்தனர்.
Tags: வைரல் வீடியோ