இத்தனை நாளா இது தெரியாதே! ஆதார் கார்டை லாக் செய்ய முடியுமா? முழு விவரங்கள் இங்கே!
அட்மின் மீடியா
0
யாரும் உங்களுடைய ஆதார் கார்டை தவறாக பயன்படுத்தகூடாது என நினைத்தால் ஆதார்கார்டை நீங்கள் லாக் செய்துகொள்லலாம்
என்னடா இது இத்தனை நாளா இது தெரியாதே! என நினைகின்றீர்களா வாங்க எப்படின்னு தெரிந்து கொள்லலாம்
ஆதார் கார்டை லாக் செய்வது எப்படி?
- முதலில் https://resident.uidai.gov.in/ என்ற ஆதார் ஆணையதளத்தில் My aadhaar என்ற பகுதியில் ஆதார்லாக் என்ர பகுதியை செலக்ட் செய்து கொள்ளுங்கள்
- அடுத்து அதில் உங்கள் ஆதார் எண் பதிவிட்டு கேப்சா பதிவு செய்து பதிவு செய்து Send OTP என்பதைக் கிளிக் வேண்டும்.
- அடுத்து ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP யை டைப் செய்துவிட்டு, Login என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அவ்வளவுதான் உங்கள் ஆதார் லாக் செய்யப்பட்டுவிட்டது
உங்கள் ஆதார் உங்கள் சம்மதம் இல்லாமல் வேறு எந்த இடத்திலும் பயன்படாது
நீங்கள் உங்கள் ஆதாரை ஆக்டிவேட் (Activate) செய்ய விரும்பினால் மேற் சொன்ன வழிமுறையில் அன்லாக் செய்து கொள்லமுடியும்
Tags: முக்கிய செய்தி