Breaking News

அதிவேகமாக சென்ற ரயில்: ஒரு துளி தண்ணீர் கூட சிதறவில்லை.. இது தான் ரயிலின் சொகுசு பயணம்.. மத்திய அமைச்சர் பெருமிதம் !

அட்மின் மீடியா
0

பெங்களூரு மற்றும் மைசூரு இடையே ரயில் பாதையில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகளின் முடிவுகளை பாருங்கள் என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள வீடியோ .



ஒரு கண்ணாடி டம்ளர் முழுவதும் ததும்பும் அளவுக்கு தண்ணீர் நிரப்பி  ஓடும் ரயிலில் ஒரு மேஜையின் மேல் வைக்கப்பட்டது. பின் அந்த ரயில் இயக்கப்பட்டது ரயில் அதன் மொத்த தூரத்தையும் அதிவேகமாக கடந்து பயணித்தது. 

ஆனால் அந்த டம்ளரில் இருந்து ஒரு துளி தண்ணீர் கூட சிதறவில்லை என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பெருமிதம் தெரிவித்துள்ளார். 



Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback