Breaking News

B.A.B.L சட்ட படிப்பு படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

இந்திய ராணுவத்தில் வழக்கறிஞர் பணி : உடனே விண்ணப்பிக்கலாம்


பணியின் பெயர்: 


Lieute nant (Law) (JAG Entry Scheme) 


வயது வரம்பு: 

1.7.2020 தேதியின் படி 21 வயது முதல் 27 வயதிற்க்குள் இருக்கவேண்டும்



கல்வித்தகுதி: 

LLB படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் . மேலும் இந்திய/தமிழக Bar Coun c-ல் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்



விண்ணப்பிக்க


www.joinindianarmy.nic.in 

என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண் ணப்பிக்கவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:


11.11.2020.

மேலும் விவரங்களுக்கு:

https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/JAG_MEN__26.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback