Breaking News

இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு

அட்மின் மீடியா
0
இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு 

மேலும் சரக்கு விமானங்களுக்கும் , விமான போக்குவரத்து இயக்குனரகத்தால் அனுமதிக்கப்பட்ட விமானங்களுக்கும் இந்த தடை பொருந்தாது என மத்திய அரசு அறிவிப்பு!

Give Us Your Feedback