Breaking News

12 ம்வகுப்பு, பட்டபடிப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியம் வேலைவாய்ப்பு



பணி

Senior Scientist & Head 

Subject Matter Specialist 

Programme Assistant 

Agromet Observer 


பணியிடம் :

கிருஷ்ணகிரி 

திருவண்ணாமலை


கல்வி தகுதி:

+2/ Degree/ Master Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்


வயது வரம்பு:

Senior Scientist & Head பணிக்கு அதிகபட்ச வயது 47 

Subject Matter Specialist பணிக்கு அதிகபட்ச வயது 35 

Programme Assistant பணிக்கு  அதிகபட்ச வயது 30 

Agromet Observer பணிக்கு  அதிகபட்ச வயது 27 

வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ க்ளிக் செய்து பார்க்கவும்.


விண்ணப்பிக்க:


http://kvkthiruvannamalai.com/Notification02.pdf


அஞ்சல் முகவரி:

THE PRESIDENT, 

TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, 

Post Box No. 8811, 

T. Nagar, 

Chennai – 600 017, 

Tamil Nadu


விண்ணப்பிக்க கடைசி தேதி: 

 14.12.2020 


மேலும் விவரங்களுக்கு:

http://kvkthiruvannamalai.com/Notification02.pdf


http://kvkthiruvannamalai.com/Notification01.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback