Breaking News

ஏ.சி. மற்றும் பிரிட்ஜ் இறக்குமதிக்கு தடை! - மத்திய அரசு

அட்மின் மீடியா
0


ஏ.சி. மற்றும் பிரிட்ஜ் இறக்குமதிக்கு தடை! - மத்திய அரசு
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைத்து, உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
இந்நிலையில் ஏர் கண்டிஷனர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. 
 
இதற்காக இறக்குமதி கொள்கையில் செய்யப்பட்ட மாற்றம் குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது.
 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback