9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய பெண்களுக்கான ஸ்காலர்ஷிப் உடனடியாக அப்ளை செய்யுங்கள்
அட்மின் மீடியா
0
ஸ்காலர்ஷிப் அப்ளை செய்யுங்கள்
சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை
9 ம் வகுப்பு மற்றும் 10 ம் வகுப்பு மாணவிகளுக்கு 5000 ரூபாயும்
11 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவிகளுக்கு 6000 ரூபாயும் ஸ்காலர் ஷிப் அளிக்கபடுகின்றது
தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை Aadhaar Card
- சாதி சான்றிதழ் Community Certificate
- இருப்பிட சான்றிதழ் Nativity Certificate
- வருமான சான்றிதழ் Income Certificate
- வங்கி கணக்கு புத்தகம் Bank Passbook
- மதிப்பெண் சான்றிதழ் Previous Mark Sheet
- கல்வி கட்டண ரசீது Fees Receipt / Fees Structure
உடனடியாக இப்போதே விண்னப்பியுங்கள்
விண்ணபிக்க கடைசி நாள்: 30.11.2020
மேலும் விவரங்களுக்கு
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி