Breaking News

10 ம் வகுப்பு படித்த பெண்களுக்கான தமிழக அரசு வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0
தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் வேலை பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்

 


தகுதி: 

 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும்

குழந்தைகள் நலன், சமூக நலன், தொழிலாளர் நலன் போன்ற துறைகளில் ஒரு ஆண்டு பணி அனுபவம்.

 

வயதுவரம்பு: 

 

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 40 க்குள் இருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்க:

 

விண்ணப்பிக்க விரும்புவோர் மேலும் விவரங்களுக்கு என்ற லின்ங்கில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 

69, காந்தி ரோடு

முன்னாள் படைவீரர் மாளிகை

இரண்டாவது தளம்

 

விண்னப்பிக்க கடைசி நாள்: 

07.10.2020

 

மேலும் விவரங்களுக்கு:

https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2020/09/2020092413.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback