Breaking News

FACT CHECK:ஈரான் நாட்டில் கப்ர் ஒன்றை தோண்டும் போது வேதனை சத்தம் கேட்டதா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஈரான் நாட்டில் கப்ர் ஒன்றை தோண்டும் போது நெஞ்சை பதற வைக்கும் சப்தங்கள் கேட்கிறது
என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

அந்த வீடியோ 2018 ஆம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் பரவிகொண்டுதான் வருகிறது


இதற்கான மறுப்பை நாம் 2018 ஆம் ஆண்டிலே செய்தியாக அட்மின் மீடியாவில் போட்டு விட்டோம்.

முழுமையாக தெரிந்துக் கொள்ள கிளிக் செய்யவும்.



 தற்போது மீண்டும் அந்த வதந்தி பரவி கொண்டுள்ளது

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Share this