Breaking News

தமிழக அரசின் ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி மற்றும் படிப்பு உடவே விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் 50,000 வேலையற்ற நபர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும், அமெரிக்காவின் கோர்ஸெரா நிறுவனமும் இணைந்து இணைய வழியில் இலவசமாக கல்வி மற்றும் பயிற்சி அளிக்கிறது. 



இணைய வழியில் 

பொறியியல், 

இயந்திரக் கற்றல், 

கணிதம், 

வணிகம், 

கணினி அறிவியல், 

டிஜிட்டல் சந்தைப்படுத்தல், 

மருத்துவம், 

உயிரியல், 

சமூக அறிவியல் மற்றும் பிற பாடங்களில் சான்றிதழ் மற்றும் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. 

இப்பயிற்ச்சியில் சேர விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலம்  தங்கள் விவரங்களைப் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். 

https://candidate.tnskill.tn.gov.in/coursera/Coursera/Coursera/Registration?fbclid=IwAR2sDWjWKS89kes_5O1FHqvRm8V3x7X4BX31GAlKCxAB1g4jDmoO74T0ED0

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback