பயணிகள் ரயில் முன்பதிவு தொடங்கியது...........
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் செப்.7 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவைக்கு அனுமதி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்தது
இந்நிலையில் தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை கொண்ட பயணிகள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் பயண நேரத்திற்கு 90 நிமிடங்கள் முன்னதாக ரயில் நிலையம் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படியுங்கள்: தமிழகத்தில் இயக்கபடவுள்ள ரயில்களின் பட்டியல் முழுவிவரம்
மேலும் படியுங்கள்: தமிழகத்தில் இயக்கபடவுள்ள ரயில்களின் பட்டியல் முழுவிவரம்
Tags: தமிழக செய்திகள்
