Breaking News

தமிழகத்தில் செப்.7 முதல் 9 சிறப்பு ரயில்கள் இயக்கம்- நாளை முதல் முன்பதிவு தொடக்கம்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் செப்.7 முதல் 9 சிறப்பு ரயில்கள் இயக்கம்- நாளை முதல் முன்பதிவு தொடக்கம்




தமிழகத்தில் வரும் 7-ந் தேதி முதல் 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


 மேலும் படியுங்கள்


7 ம் தேதி முதல் இயக்கப்படும் ரயில்களின் பட்டியல் முழு விவரம்

https://www.adminmedia.in/2020/09/7_4.html


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback