Breaking News

பார்ட் டைம்மில் பிஇ பிடெக் படிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்...

அட்மின் மீடியா
1
பார்ட் டைம்மில் பிஇ பிடெக் படிக்க ஆசையா? இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்




தொழில் நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,. தமிழகத்தில் இயங்கி வரும் 9 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பிஇ, பிடெக் படிப்புகள் நடத்தப்படுகிறது. சேர விரும்பும் டிப்ளமோ படித்த மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்



 கல்வித்தகுதி

 ஏதேனும் டிப்ளமோ படித்தவர்கள்  விண்ணப்பிக்கலாம்


 விண்ணப்பிக்க

 http://www.ptbe-tnea.com/

 விண்ணப்பிக்க கடைசி தேதி:

30.08.2020



Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback

1 Comments