Breaking News

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்த தடை இல்லை :உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அட்மின் மீடியா
1


கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்த தடை இல்லை :உச்சநீதிமன்றம் தீர்ப்பு
 



கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேவை நடத்தலாம். தேர்வை ரத்து செய்ய தடை விதிக்க முடியாது எனவும் மேலும் தேர்வை நடத்தாமல் மாநில அரசுகள், மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கக்கூடாது என்றும் தேர்வில் தேர்ச்சி பெறாமல் மாணவர்களுக்கு  பட்டங்களை வழங்கக்கூடாது. எனவும்

கொரோனா காரணமாக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தள்ளி வைக்கலாம் எனவும் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளனர்


இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யுமாறு மாணவர்கள் தாக்கல் செய்த மனுவும்  தள்ளுபடி


Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback

1 Comments