Breaking News

வேலை தேடுவோர்களுக்கு உதவும் ஆப் அறிமுகபடுத்திய கூகுள்

அட்மின் மீடியா
2


கூகுள் நிறுவனம் வேலைவாய்ப்பு தகவல்களை வழங்கும் கோர்மோ ஜாப்ஸ் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.
 
கூகுள் நிறுவனம் முதன்முதலில் கோர்மோ ஜாப்ஸ் செயலியை வங்கதேச நாட்டில் 2018ஆம் ஆண்டில் அறிமுகபடுத்தியது

மேலும் இந்த ஆப்பில் யார் வேண்டுமானாலும் தங்களுக்கென ஒரு சுயவிவரத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ரெஸ்யூம் உருவாக்கியப் பின், அதற்கு ஏற்ற வேலைகளையும் தேடி பயன்பெற முடியும்.

இந்த ஆப் மூலம் உங்கள் படிப்பு, வயது, இருப்பிடம், தகுதி உள்ளிட்ட சுயவிவரங்களின் அடிப்படையில் உங்களுக்கான பொருத்தமான வேலைகளைப் பரிந்துரை செய்யும்.

மேலும், துறை சார்ந்த வேலைகளையும் தனியாக தேட முடியும்.

ஆப் இன்ஸ்டால் செய்ய

https://play.google.com/store/apps/details?id=com.area120.kormo.seeker&hl=en_IN

Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback

2 Comments