ஆக்ஸ்போர்டு கோவிஷீல்டு தடுப்பூசி தமிழகத்தில் ஆய்வு நடத்த உத்தரவு
அட்மின் மீடியா
0
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசி ஆய்வை தமிழகத்தில் நடத்த முதல்வர் உத்தரவு
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி சோதனை நடைபெற உள்ளது
-முதல்வர் பழனிச்சாமி