Breaking News

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சக்தி வாய்ந்த வெடி விபத்து..! நேரடி வீடியோ காட்சிகள்....

அட்மின் மீடியா
0
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு..!

பெய்ரூட் துறைமுகத்தின் கிடங்கில் பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறல்.


கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின,  மக்கள் பெரும் அதிர்ச்சி..!




லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் என தகவல் வெளியாகியுள்ளது.மேற்குஆசிய நாடான லெபானின் தலைநகர் பெய்ரூட் நகரில் துறைமுகம் மற்றும் வேர்ஹவுஸ் என இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் பயங்கர சத்தத்துடன் மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. 

இந்த சம்பவத்தையடுத்து அங்குள்ள ஏராளமான கட்டடங்கள் குலுங்கின. நகரமே புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த விபத்தில் 73 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback