Breaking News

Big Breaking : கேரளாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து!! வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது விபத்து கரிப்பூர் விமான நிலையத்தில் இரவு 8.15 மணிக்கு துபாயில் இருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது

விமானி உயிரிழப்பு - துணை விமானி படுகாயங்களுடன் மீட்புவிபத்துக்குள்ளான விமானத்தில் 177 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் பயணித்ததாக தகவல்மீட்பு பணிகள் தீவிரம்
180 பயணிகளுடன் வந்த ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிரங்கும் போது விபத்து!!மழை காரணமாக ஓடு பாதையிலிருந்து விலகி விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு என தகவல்!!



Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback