Breaking News

FACT CHECK: மூன்று கண்களுடன் பிறந்த அதிசய குழந்தை? உண்மை என்ன.......

அட்மின் மீடியா
1
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் அதிசயம் ஆனால் உண்மை மூன்று கண்களுடன் பிறந்த அதிசய குழந்தை என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் இந்த வீடியோ போட்டோஷாப் எடிட் செய்யப்பட்ட வீடியோவாகும்

உண்மையில் அந்த குழந்தையின் இடது கண்ணின் அசைவும் நெற்றியில் உள்ள கண்ணின் அசைவும் ஒன்றாக இருக்கும் செக் பண்ணி பாருங்கள்

மேலும் நாம் தேடியவரையில் அந்த குழந்தை பற்றிய செய்தி ஏதும் கிடைக்கவில்லை

எனவே யாரோ குழந்தைக்கு மூன்றாவது கண் இருப்பது போல் சில  எடிட் செய்து இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள் என தெரிகின்றது


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give Us Your Feedback

1 Comments