Breaking News

ஊரடங்கில் மூன்றாம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய அரசு..! முழு விவரம்..

அட்மின் மீடியா
1
ஊரடங்கில் மூன்றாம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய அரசு..!




கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை முழுமையாக கடைபிடிக்கப்படும்.

யோகா, ஜிம் பயிற்சி மையங்களை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திறக்க அனுமதி

பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கான தடை தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு


வாடிக்கையாளர்களின் சமூக இடைவெளியுடன் வர்த்தக நிறுவனங்கள் இயங்க அனுமதி

திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவைகளுக்கும் தடை நீட்டிப்பு

உள்நாட்டில் குறைந்த அளவில் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதி மேலும் சர்வதேச விமான சேவைக்கு தடை நீட்டிப்பு,வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் வந்தே பாரத் பணி தொடரும்




Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback

1 Comments