Breaking News

புதுச்சேரியிலும் ஊரடங்கு ஆகஸ்டு 31 ம் தேதி வரை நீட்டிப்பு

அட்மின் மீடியா
0
 மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வை பின்பற்றி புதுச்சேரியில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு
புதுச்சேரியில் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி

புதுச்சேரிக்குள் வருபவர்களுக்கும், வெளியே செல்பவர்களுக்கும் இ - பாஸ் கட்டாயம் மேலும் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை

அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி

என புதுவை முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

Give Us Your Feedback