சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!!!
அட்மின் மீடியா
0
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில்
வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ்
பொக்ரியால் தகவல் வெளியிட்டுள்ளார்.
சி.பி.எஸ்.இ 12-ம் தேர்வு வகுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது http://cbseresults.nic.in என்ற வலைதளத்தில் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்
Dear Students, Parents and Teachers!@cbseindia29 has announced the results of Class XII and can be accessed at https://t.co/kCxMPkzfEf.— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) July 13, 2020
We congratulate you all for making this possible. I reiterate, Student's health & quality education are our priority.
Tags: கல்வி செய்திகள்