Breaking News

பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 மறுதேர்வு ரிசல்ட் இன்று வெளிடப்படும்: பார்ப்பது எப்படி..

அட்மின் மீடியா
1
#BREAKING: இன்று பிளஸ் 1 ரிசல்ட் மற்றும் பிளஸ் 2 மறுதேர்வு ரிசல்ட் வெளியீடு!

பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

மேலும் பிளஸ் 2 மறு தேர்வு முடிவுகளும் இன்று வெளியாகும்

இதன்படி, ஜூலை 31 அன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான




ஆகியவற்றில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

முடிவுகள் வெளியாகும். மேலும், மாணவ, மாணவிகள் பள்ளியில் அளித்த தொலைபேசி எண்களுக்கு முடிவுகள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Give Us Your Feedback

1 Comments