Breaking News

FACT CHECK : சீன இராணுவ வீரர்களால் தாக்கப்பட்ட இந்திய ராணுவ வீரரின் புகைப்படம் என ஷேர் செய்யபடும் செய்தியின் உண்மை என்ன?மா ?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஒட்டு மொத்த இந்தியா மீது விழ இருந்த அடிகளை உங்கள் உடம்பில் வாங்கிக் கொண்டு எங்களை பாதுகாத்த இந்திய ராணுவ வீரர்களான உங்களை அரசியல், மொழி, இனம், மதம் பாகுபாடு இல்லாத உங்கள் ஒவ்வொருவரையும் பாதம் தொட்டு வணங்குகிறோம் என்று  ஒரு புகைபடத்தை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

இந்த புகைபடம் இந்திய அளவில் பல மொழிகளில் வலம் வருகின்றது

ஆனால் அந்த புகைபடத்தில் உள்ளவர் இந்திய ராணுவ வீரர் இல்லை

அந்த புகைபடத்தில் உள்ளவர் தாய்லாந்து நாட்டின் ராணுவ வீரர் புகைபடம் ஆகும்

மேலும் தாய்லாந்து நாட்டில் ராணுவ வீரர்கள் கடுமையான பயிற்ச்சி எடுக்கும் புகைபடங்கள் ,சமூக வலைதளங்களில் கடந்த 2016 ம் ஆண்டு வந்தது அந்த புகைபடங்கலில் ஒன்றை எடுத்து இந்தைய ராணுவ வீரர் சீன ராணுவ தாக்குதல் என்று ஷேர் செய்து வருகின்ரார்கள் 

அட்மின் மீடியாவின் ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Share this