Breaking News

யூடியூப்பில் ஆபாச படங்கள் வராமல் தடுப்பது எப்படி: சிம்பில் டிரிக்ஸ்

அட்மின் மீடியா
0
யூடியூப்பில் ஆபாச படங்கள் வராமல் தடுப்பது எப்படி

தற்போது மொபைல் உபயோகிக்காத வாண்டுகளே இல்லை என்றே சொல்லலாம் . அவர்கள் யூடியூப் சென்று புராஜக்ட் விஷயமாக ஏதாவது வீடியோ பார்த்தாலும் ஆபாச புகைபடம் என ஏதாவது வருவது உண்டு அதனை தடுக்கதான் இந்த வழிமுறை



  • முதலில் உங்கல் யூடியூப் ஆப்  ஓப்பன் பன்னுங்க

  • அடுத்து அதில் செட்டிங்கஸ் Settings கிளிக் செய்யுங்க

  • அடுத்ததாக அதில் முதலில் உள்ள ஜெனரல் General என்பதை கிளிக் செய்யுங்க

  • அடுத்து அதில் ரெஸ்ட்ரிக் மோட் Retricted mode என்பதை எனேபல் செய்யுங்க அவ்வளவு தான்
இனி உங்க யூடியூப்பில் ஆபாச தகவல்கள் வராது , படங்கள் வராது இது பாதுகாப்பானது ஆகும்



Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback