Breaking News

மொபைலில் ஆபாச பட தகவல் Google search வராமல் Lock செய்வது எப்படி..!!?

அட்மின் மீடியா
0
முதலில் உங்கள் மொபைலில் கூகுள் குரோம் தவிர வேறு ஏதாவது இனையதள பிரவுசர் இருந்தால் அதனை டிலைட் செய்து விடுங்கள்

மேலும் படிக்க: யூடியூப்பில் ஆபாச படங்கள் வராமல் தடுப்பது எப்படி: சிம்பிள் டிரிக்ஸ்


தற்போது பல தகவல்கள் கூகுளில் நாம் தேடும் போது ஆபாச தகவல்கள், படங்கள் என வந்து மிகவும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறது

அப்படி ஆபாச தகவல் கூகுள் சர்ச்சில் வராமல் லாக்  செய்வது எப்படி..என்பதை பார்ப்போம்?


  • முதலில் உங்கள் மொபைலில் கூகுள் சென்று உங்கள் மெயில் ஜடி User name, password கொடுத்து Login செய்யுங்கள்...அதன் பிறகு

  • மேலே உள்ள 3 கோட்டினை கிளிக் செய்து அதில் Setting click செய்யுங்கள்... அல்லது


  • சென்று உங்களுக்கு தேவையான நிறுவனங்கள் Select செய்து கொண்டு முடிந்த பின்பு,Back ல் மீண்டும் வந்து...Safe search filtering கீழே உள்ள Lock safe search ஐ click செய்யுங்கள்...Locking process நடைபெறும்...பிறகுSafe search locked என தோன்றும்..அவ்வளவுதான்

இனி உங்கள் மொபைலில் ஆபாச பட தொல்லை இருக்காது

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback