Breaking News

FACT CHECK: SBI வங்கி 45 நிமிடத்தில் 5 லட்சம் கடன் வழங்குகிறதா ? உண்மை என்ன

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் எஸ்பிஐ வங்கி யோனோ செயலி மூலம் 45 நிமிடத்தில் 5 லட்சம் கடன் வழங்கபடுகின்றது என்ற ஒரு செய்தியினை சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன


கொரானா ஊரடங்கால் பலரும் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயெ இருப்பதால் இந்த செய்தியின் உண்மையை கேட்க SBI வங்கியில் கேட்டதற்க்கு இது போல் அறிவிப்பு ஏதும் இல்லை என கூறிவிட்டார்கள்

மேலும் இந்த செய்தி பொய்யானது என்று SBI வங்கியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்கள்





எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

 

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback