FACT CHECK: ஆயிரக்கணக்கான காக்கைகளின் அட்டகாசம் : வீடியோவின் உண்மை என்ன? எங்கு நடந்தது
அட்மின் மீடியா
2
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் வீடியோவை ஷேர் செய்கின்றார்கள் அந்த வீடியோவில் ஆயிரகணக்கான காக்கைகள் பார்க்கிங்கில் உள்ளன உலகிற்க்கு ஏதோ நடக்க போகின்றது என்று அந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்தது
மேலும் அந்த சம்பவம் கடந்த 02.03.2019 அன்று நடந்துள்ளது
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகானத்தில் உள்ள ஆஸ்டன் பகுதியில் உள்ள வால்மார்ட் கார் பகுதியில் நடந்துள்ளது
அந்த காக்கைகள் திடிரென அப்பகுதியில் ஏன் கூடியது என்ற விவரம் கிடைக்கவில்லை,
ஆனால் பலரும் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
அட்மின் மீடியாவின் ஆதாரம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give us a exact reason
பதிலளிநீக்குGive us a exact reason
பதிலளிநீக்கு