Breaking News

FACT CHECK: அமித்ஷாவிற்க்கு எலும்பு புற்றுநோய் என பரவும் பொய்யான டிவிட் : யாரும் நம்பாதீங்க...

அட்மின் மீடியா
0
இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவாக குணமடைய முஸ்லிம் சமூகத்திடம் இருந்து ஆசீர்வாதம் கோருவதாகவும் இந்தியில் உள்ள ஒரு டிவிட்டின் ஸ்கிரின் ஷாட் சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்






அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன



அந்த டிவிட்டர் செய்தி போட்டோ ஷாப் செய்யபட்டது.

பொதுவாக டிவிட்டர் செய்தியில் 280 எழுத்துக்கள் தான் டைப் செய்ய முடியும் ஆனால் அதில் அதனை விட அதிக எழுத்துக்கள் உள்ளது
மேலும் பொதுவாக டிவிட்டர் செய்தி  புரைபைல் படத்திற்க்கு இந்த பக்கம் வராது  புகைபட விளக்கம் கீழே


மேலும் அது போல் வதந்தி செய்திகளை நம்பாதீர்கள் நான் நலமுடன் இருக்கின்றேன் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

எனவே இந்த டிவிட்டர் செய்தி பொய்யானது யாரும் நம்பவேண்டாம் 

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback