Breaking News

Breaking#: ஊரடங்கு நீட்டிக்கப்படுமா! அல்லது தளர்த்தப்டுமா? இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

அட்மின் மீடியா
1
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  2 கட்ட ஊரடங்கு நீட்டிப்புக்கு பின் அந்த ஊரடங்கு வரும் 17ம் தேதியுடன் முடிய உள்ளது.


இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றுகிறார்.ஊடங்கு காலத்தில் பிரதமர் மோடி ஒவ்வொரு முறை நாட்டு மக்களுடன் உரையாற்றும் போதும், ஊரடங்கு குறித்து கூறுவார்  இன்று பிரதமர் மோடி என்ன பேசுவார்? என்ன செய்ய சொல்லி வேண்டுகோள் விடுப்பார் என்று ம் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் து.நாட்டு மக்கள் மத்தியில்  நிலவுகிறது.

 

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

1 Comments