Breaking News

Breaking News : மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு !! மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் , பாதிப்பை கட்டுப்படுத்த மேலும் 2 வாரத்துக்கு ஊரடங்கை நீட்டித்தும் , பள்ளி , கல்லூரி நிறுவனங்கள் இயங்கவும் தடை செய்யப்பட்டுள்ளது மத்திய அரசு அறிவிப்பு.





மே 3 ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு என மத்திய அரசு அதிகார பூர்வ மாக வெளியிட்டுள்ளது



Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback