வெளிநாடு, வெளி மாநிலங்களில் உள்ளவர்கள் புதுச்சேரி வர உடனே பதிவு செய்யுங்கள்: லின்க் இணைப்பு
அட்மின் மீடியா
0
கொரானா ஊரடங்கு உத்தரவால் வெளிநாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் சிக்கி தவிப்பவர்களை புதுச்சேரி கொண்டுவர புதுச்சேரி அரசின் சார்பில் இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்குச் சென்ற புதுச்சேரி மக்கள் ஆங்காங்கே சிக்கித் தவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: அமீரகத்தில் இருந்து இந்தியா செல்ல விண்ண்ப்பிக்கலாம் இந்திய தூதரகம் அறிவிப்பு
மேலும் படிக்க: பஹ்ரைனில் இருந்து இந்தியா செல்ல விண்ண்பிக்கலாம்: இந்திய தூதரகம் அறிவிப்பு
மேலும் படிக்க: சவுதி நாட்டில் இருந்து இந்தியா செல்ல விண்ண்ப்பிக்கலாம் இந்திய தூதரகம் அறிவிப்பு
அதேபோல் புதுச்சேரி மாநிலத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வந்த பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் புதுச்சேரியின் பகுதியில் ஊரடங்கால் சிக்கியுள்ளனர்.
மேலும் படிக்க: வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தமிழர்கள் தமிழ்நாட்டிற்க்கு உடனே விண்ண்ப்பியுங்கள் : தமிழக அரசு அறிவிப்பு
அவ்வாறு சிக்கித் தவிக்கும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் தங்கள் இல்லம் சென்றடைய புதுச்சேரி அரசின் சார்பில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வெளிமாநிலங்களில் உள்ளவர்கள் சொந்த ஊர் திரும்பலாம். மத்திய அரசு அனுமதி
அதில் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் புதுச்சேரி சார்ந்த மக்கள், இந்திய மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் புதுச்சேரியை சேர்ந்த மக்கள், புதுச்சேரியில் சிக்கியிருக்கும் இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் உடனே பதிவு செய்யுங்கள்
பதிவு செய்ய: https://welcomeback.py.gov.in/

இந்த படிவத்தில் ஒரு நேரத்தில் ஒரு தனி நபருக்கு மட்டுமே நிரப்பப்பட வேண்டும். என்றும் ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனி படிவங்களை நிரப்ப வேண்டும், அதேபோல், நிறுவனங்களும், தங்களின் ஒவ்வொரு ஊழியருக்கும் ஒரு தனி படிவத்தை நிரப்ப வேண்டும்
மேலும் இந்தியாவிற்கு பயணிகள் விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்த முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
Tags: முக்கிய அறிவிப்பு