சென்னையில் கடைகள் திறப்பது ,கட்டுமான தொழில் , பாஸ் வழ்ங்குவது குறித்த சென்னை மாநகராட்சி அறிவிப்பு:
அட்மின் மீடியா
0
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிபந்தனைகளுடன் நாளை முதல் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் முகக்கவசம், சமூக விலகலை பின்பற்றி கட்டுமான பணிகளை தொடங்கலாம்.
கொரோனா கட்டுப்பாட்டு பகுதி, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பாஸ் விண்ணப்பிக்க: https://tnepass.tnega.org/#/user/pass
Tags: முக்கிய அறிவிப்பு



