Breaking News

இனி ஆனலைனில் தான் பாஸ் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தமிழ்நாடு அரசு மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறையின் வாயிலாக  இணையதளத்தின் வழியே அவசர அனுமதி சீட்டு வழங்க உத்தரவிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


விண்ணப்பிக்க: https://tnepass.tnega.org/#/user/pass



எனவே பொதுமக்கள் 


முன்கூட்டியே நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்கள், 

அவசர மருத்துவ சிகிச்சை , 

மரணம், 

ஆகியவற்றிற்க்கு அரசு வழிகாட்டுதலின்படி அவசர பயண அனுமதி சீட்டு வழங்கும் அதிகாரம் மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்டுள்ளது. 

எனவே  இணைய தளம் வழியாக விண்ணப்பித்து பயண அனுமதி சீட்டினை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.  அவசர அனுமதி சீட்டு பெற சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டாம் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback