ஊரடங்கு தளர்வு பள்ளிவாசலுக்கு இல்லை: வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள்: தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு
அட்மின் மீடியா
0
தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு சார்பாக. முக்கிய அறிவிப்பு
ஊரடங்கு தளர்வு பள்ளிவாசலுக்கு இல்லை வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள். ரமலான் அமல்கலையும் வீட்டிலேயே செய்து கொள்ளுங்கள்
மேலும் மஸ்ஜித்களில் கண்டிப்பாக இமாம் அல்லது நிர்வாகி யாரேனும் ஒருவர் கண்டிப்பாக இஃதிகாப் இருக்கவும் என தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு அறிவிப்பு
Tags: மார்க்க செய்தி