தமிழகத்தில் எந்த எந்த பகுதியில் எந்த எந்த கடைகள் திறக்க அனுமதி : தமிழக முதல்வர் விளக்கம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் என்னென்ன கடைகள் திறக்க அனுமதி...?தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் என அறிவிக்கப்பட்ட இடங்கள் அனைத்திலும், இந்த ஊரடங்கு தளர்வு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அத்தியாவசியப் பொருட்களின் கடைகள் காலை ஆறு மணி முதல் மாலை ஐந்து மணி வரை அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் என அறிவிக்கப்பட்ட இடங்கள் அனைத்திலும், இந்த ஊரடங்கு தளர்வு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு அறிவித்த அறிவிப்பின் முழு விவரங்களுக்கு : எந்தெந்த கடைகள் திறக்க அனுமதி முழு விவரம்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னையில் அத்தியாவசியப் பொருட்களின் கடைகள் காலை ஆறு மணி முதல் மாலை ஐந்து மணி வரை அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 2, 2020
ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பின் படி, நோய் தடுப்பு பகுதிகளில் எந்த தளர்வும் வழங்கப்படவில்லை.
நோய் தொற்றின் அளவு, தன்மை அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட பகுதிகளில், மத்திய அரசு அனுமதித்துள்ள தளர்வுகளுக்கு உட்பட்டே சில தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. pic.twitter.com/GnmPh42Oe0
சென்னை தவிர பிற இடங்களில்
தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் என அறிவிக்கப்பட்ட இடங்கள் அனைத்திலும், இந்த ஊரடங்கு தளர்வு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு அறிவித்த அறிவிப்பின் முழு விவரங்களுக்கு : எந்தெந்த கடைகள் திறக்க அனுமதி முழு விவரம்: தமிழக அரசு அறிவிப்பு
Tags: முக்கிய அறிவிப்பு