Breaking News

தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம் குறித்த முக்கிய அறிவிப்பு

அட்மின் மீடியா
0
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர மற்ற பகுதிகளில் நாளை 01.06.2020 முதல் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது 



இந்நிலையில் தமிழகத்தில் அரசு பேருந்து சேவை நாளை முதல் தொடங்கும் நிலையில் பேருந்துகள் இயக்கப்படும் நேரத்தை போக்குவரத்துறை அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் அரசு பேருந்துகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பேருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Give Us Your Feedback