ஜிப்மர் மருத்துமனைக்கு நோயாளிகள் முன்பதிவு செய்து வரவேண்டும்: முன்பதிவு செய்ய
அட்மின் மீடியா
0
ஜிப்மர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் கவனத்திற்கு. புற நோயாளிகள் பிரிவுக்கு சிகிச்சை க்கு வர 0413-2298200 என்ற எண்ணில் முன் பதிவு செய்ய வேண்டும்
மேலும் முன் பதிவு செய்ப்பவர்களின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி (SMS) வரும் . அந்த மெசஜில் நீங்கள் என்று, எப்போது வரவேண்டும், யாரை
மேலும் நோயாளியும், அவருடன் ஒருவர் மட்டும் ஜிப்மருக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.