ஜூன் 1 முதல் சிறப்பு ரயில்கள் அட்டவணை இணைப்பு: இன்று காலை 10 மணி முதல் ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் இன்று 21.05.2020 காலை 10 மனிக்கு தொடங்குகிறது மேலும் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் ரயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. ஆனால் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்காக சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன.
இந்நிலையில் ஜூன் 1-ந் தேதி முதல் 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று அறிவித்திருந்தார்
இந்த 200 ரயில்களுக்கான ஆன்லன் முன்பதிவு இன்று 21.05.2020 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. மேலும் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும் , ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் விற்பனை கிடையாது
#Info : List of 200 trains that will start running from 01st June, 2020. These will be pre-dominantly non-AC trains. Anyone can book tickets online only. No sale of window tickets at station. pic.twitter.com/8UkqED10wj
— IRTS Association (@IRTSassociation) May 20, 2020
Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி